US Election Results | 7 Swing States அள்ளிய Trump? Pennsylvania-ல் வென்றால் Trump அதிபராவது உறுதி!

2024-11-06 1,252

us president election results | US Election Results | Trump VS Kamala Harris

அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளன. இதில் முக்கியமான சில ஸ்விங் மாகாணங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்த நிலையில்.. டிரம்ப் மேலே வர தொடங்கி உள்ளார். இதுவரை வந்த முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 247 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 210 வாக்குகளை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக பென்சில்வேனியா இருக்கிறது.இங்கு மொத்தம் 19 எலக்ட்ரோல் வாக்குகள் உள்ள நிலையில் இங்கு டிரம்ப் வென்றால் அதிபராவது உறுதியாகும். மாறாக தோற்றால் நிலைமை அவருக்கு கடினமாகிவிடும். தற்போதைய நிலையில் பென்சில்வேனியாவில் இதுவரை 47.23% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் 50.14% வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அதேநேரம் துணை அதிபர் கமலா ஹாரிஸ் 48.95% வாக்குகளுடன் சற்று பின்தங்கியிருக்கிறார்.

#USElectionResults
#USElection
#Trump
#KamalaHarris
~PR.54~CA.54~ED.71~HT.302~##~